ஆளுமை:வினோதினி, ஸ்ரீமேனன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வினோதினி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை பெண் கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வினோதினி, ஸ்ரீமேனன் யாழ்ப்பாணம், பன்னாலை தெல்லிப்பளையைச் சேர்ந்த கலைஞர். இவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றவர். மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியான இவர் நாடகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் நாடகவழி உளநலச் சிகிக்சையாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். நாடகப் பிரதிகள் எழுதுதல், நடித்தல், நெறியாளுகை செய்தல் எனத் தனது செயற்பாடுகளைச் செய்துவருகிறார்.

விருதுகள்

1999ஆம் ஆண்டு தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினால் நடத்தப்பட்ட தனிநடிப்புப் போட்டியில் ஜனாதிபதி விருது பெற்றவர்.