ஆளுமை:றஸ்மினா, றாஸிக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றஸ்மினா
பிறப்பு
ஊர் பமுனுகெதர
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றஸ்மினா, றாஸிக் குருநாகல் பமுனுகெதர மொலந்த எஸ்டேட்டைச் சேர்ந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை குருநாகல் ஸாஹிராக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை பொல்கஹவெல அல் இர்பான மத்திய கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டதாரியாவார். அரச கரும மொழிகள் திணைக்கழத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்-சிங்கள மொழிபெயர்ப்பாளருமாவார்.

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வளவாளராகவும் உள்ளார். ஆசிரியரான இவர் 1989ஆம் ஆண்டு இலங்கை வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியின் ஊடாக எழுத்துலகிற்குள் பிரவேசித்துள்ளார். 2006ஆம் ஆண்டு வழித்துணை என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:றஸ்மினா,_றாஸிக்&oldid=329369" இருந்து மீள்விக்கப்பட்டது