ஆளுமை:யோகராணி, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகராணி, கந்தையா
பிறப்பு 1965.01.20
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராணி, கந்தையா (1965.01.20 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் சங்கீதத்தை முறைப்படி கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பெற்று ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் கலை நிகழ்வுகளிலும் ஆலயங்களிலும் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையைக் கெளரவித்து இசைக்கலைமணி என்ற பட்டத்தை வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 78
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யோகராணி,_கந்தையா&oldid=285940" இருந்து மீள்விக்கப்பட்டது