ஆளுமை:யேசுரட்ணம், அகுஸ்தீன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யேசுரட்ணம்
தந்தை அகுஸ்தீன்
பிறப்பு 1946.01.02
ஊர் ஆனைக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யேசுரட்ணம், அகுஸ்தீன் (1946.01.02 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அகுஸ்தீன். இவர் ஏ. ரி. பொன்னுத்துரை, சொர்ணலிங்கம் ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்று 30 வருடங்களிற்கு மேலாக நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், மகளிர் அமைப்புக்கள் ஆகியவற்றில் நாடகம், நாட்டுக்கூத்துக்களை அரங்கேற்றியுள்ளார். இவர் 1993இல் நடிக கலாமணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 214