ஆளுமை:மேகலா, வசந்தகுமார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மேகலா
பிறப்பு 1966.04.02
இறப்பு 2003.05.24
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்

மேகலா, வசந்தகுமார் (1966.04.02) யாழ்ப்பாணம் அளவெட்டி சிறாம்பியடியைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவர் நாடகக் கலைஞராகவும் தனது திறமையை வெளிக்காட்டியவர். யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையின் இசை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.