ஆளுமை:மாணிக்கம், யோகேஸ்வரன்
நூலகம் இல் இருந்து
(ஆளுமை:மாணிக்கம் யோகேஸ்வரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர் | மாணிக்கம் |
தந்தை | யோகேஸ்வரன் |
பிறப்பு | 1959 |
ஊர் | மீசாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாணிக்கம், யோகேஸ்வரன் (1959 - ) யாழ்ப்பாணம், மீசாலையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர், பன்னாட்டுத் தமிழிசைக் கலைஞர், கர்நாடக இசைப் பாடகர். இவரது தந்தை யோகேஸ்வரன். யோகா என்று அழைக்கப்படும் இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றதுடன் எஸ். பாலசிங்கம், ப. முத்துக்குமாரசுவாமி ஆகியோரிடம் முறைப்படி கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இவர் "ஏசியன் ஸ்கூல் ஒஃப் ஆர்ட்ஸ்" என்ற இசைக் கல்லூரியை நடத்தி வருகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 279-281