ஆளுமை:மல்லிகாதேவி, நாராயணன்
நூலகம் இல் இருந்து
பெயர் | மல்லிகாதேவி, நாராயணன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர், திறனாய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மல்லிகாதேவி, நாராயணன் ஓர் எழுத்தாளர், திறனாய்வாளர். இவரது தாய்மொழி மலையாளமாயினும் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்றுக் களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியற்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் "1990களில் மல்லிகைச் சிறுகதைகள்" என்னும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 6572 பக்கங்கள் 136-142