ஆளுமை:மன்னம்பாடியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மன்னம்பாடியார்
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மன்னம்பாடியார் இந்தியாவைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் மட்டக்களப்பில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தை நடாத்தி வந்ததோடு மாந்திரீகம், சோதிடம், விஷவைத்தியம் ஆகியவற்றில் புலமையுடையவராகக் காணப்பட்டார். இவர் கதிரைமலையந்தாதி, தோன்றிச் சிலேடை வெண்பா, தோன்றித்தல புராணம், மட்டுநகர் புதுமை போன்ற நூல்களை இயற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 183-184
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மன்னம்பாடியார்&oldid=190484" இருந்து மீள்விக்கப்பட்டது