ஆளுமை:மஜீத், ஏ. எச். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஜீத்
பிறப்பு 1935.04.26
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஜீத், ஏ. எச். எம். (1935.04.26 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கட்டுரைகள், கவிதைகள், உருவகக்கதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தேசிய தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 31-32


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மஜீத்,_ஏ._எச்._எம்.&oldid=408087" இருந்து மீள்விக்கப்பட்டது