ஆளுமை:மகேஸ்வரிதேவி, நவரட்ணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேஸ்வரிதேவி
தந்தை மாசிலாமணி
தாய் மங்களம்மாள்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை பெண் கலைஞர்கள்

மகேஸ்வரிதேவி, நவரட்ணம் வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக்கருவிகளை மீட்டும் திறமை கொண்ட கலைஞராவார். இவரின் தாயார் மங்களாம்மாள் முதன்முதலாக பெண்களுக்காக தமிழ்மகள் என்னும் பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தவராவார். மகேஸ்வரிதேவி A first Book of Indian Music, Veena Tutor ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் விசுவபாரதியில் இரண்டு ஆண்டுகள் கலை பயின்றுள்ளார் மகேஸ்வரிதேவி.