ஆளுமை:மகாலிங்கம், ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாலிங்கம்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1919.03.15
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கம், ஆறுமுகம் (1919.03.15 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர், மிருதங்க வித்துவான். இவரது தந்தை ஆறுமுகம். பபூன் சிதம்பரப்பிள்ளை, சுபத்திரை ஆழ்வார் ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், 1930 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நாடகத் துறையிலும் கர்நாடக இசையிலும் ஈடுபாடு கொண்டதுடன் கண்டியரசன், நடிக இசைவேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 204-205