ஆளுமை:பொன்னரசி, கோபாலரட்ணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னரசி, கோபாலரட்ணம்
பிறப்பு 1955.07.09
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னரசி, கோபாலரட்ணம் (1955.07.09 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியதுடன் நோர்வேஜிய மொழியிலிருந்து சிறுவர்களுக்குத் தேவையான பல கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் நோர்வேயில் தாய்மொழி ஆசிரியையாகவும் சிறுவர் பாடசாலை உதவியாளராகவும் பணியாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 39-47

வெளி இணைப்புக்கள்

வெளி இணைப்புக்கள்