ஆளுமை:பெனடிக்ற், ச.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெனடிக்ற்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெனடிக்ற், ச. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் பென் என்ற புனைபெயரில் ஓவியங்களை வரைந்தார். முழுநேர ஓவியரான இவர், வணிகமுறை ஓவியம் வரைதலில் ஈடுபட்டார். பெரும்பாலும் மனித உருவரைகளாகவே இவரது ஆக்கங்கள் இருந்தன. இவர் ரேகைச் சித்திரங்கள் வரைவதில் வல்லவர்.

இவரால் தற்கால கலையும் சுவையும் என்ற நூல் எழுதப்பட்டு 1969 ஆம் ஆண்டு ஈழக்கலைமன்ற வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூல் தற்காலக்கலை பற்றியதாக இருப்பினும் ஆங்காங்கு கலை பற்றிய பொதுவான கருத்துக்களும் காணப்படுகின்றன. இவர் ஒரு ஓவியராகவும் கலைஞானம் கலை விளக்கமும் உடையவராகவும் திகழ்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 14


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பெனடிக்ற்,_ச.&oldid=189786" இருந்து மீள்விக்கப்பட்டது