ஆளுமை:பூந்தான் யோசேப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூந்தான் யோசேப்பு
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூந்தான் யோசேப்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாட்டுக்கூத்துக் கலைஞன். இவர் "சஞ்சுவாம்" என்ற நாடகத்தில் ஏரோதுமன்னனாக நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர். யாழ்ப்பாணம் நவரச நாட்டுக்கூத்துக் கலாமன்றத்தினருடன் இணைந்து பல நாட்டுக்கூத்துக்களை அரங்கேற்றினார்.

இவர் நாட்டுக்கலைஞன், நாடக சிரோன்மணி, நாடகக் கலாநிதி, நாடகக்கூத்துச் சக்கரவர்த்தி, நாட்டுக்கூத்துப் பேரொளி, கலைவேந்தன், கலைஞான பூபதி, இசைப்புலவர், நாடக மாமன்னன், தச விருது நாட்டுக்கூத்துக் கலைக்காவலன், கலைக்குரிசில், நாட்டுக்கூத்துப் பேராசிரியர் திலகம், நாட்டுக்கூத்து மாமேதை, நாட்டுக்கூத்துத் தந்தை, நாட்டுக்கூத்துக் கலாநிதி முதலான கெளரவங்களைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 104
  • நூலக எண்: 1343 பக்கங்கள்
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 51-54