ஆளுமை:புவனரூபி, குகதீசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனரூபி
தந்தை தயானந்தராஜா
தாய் சறோஜாதேவி
பிறப்பு 1987.12.14
ஊர் வவுனியா, பூந்தோட்டம்
வகை கலைஞர்

புவனரூபி, குகதீசன் (1987.12.14) வவுனியா மாவட்டம் பூந்தோட்டத்தில் பிறந்த கலைஞராவார். இவரின் தந்தை தயானந்தராஜா; தாய் சரோஜாதேவி. நுண்கலைமாணி பட்டத்தைப் பெற்ற இவர் நாட்டிய எழில் சூரியயாழினி வீரசிங்கம் அவர்களைக் குருவாகக் கொண்டு பரதக்கலையை கற்றவர். பரத நா்த்தனாலாயா என்ற பெயரில் ஒரு நடனப் பள்ளியையும் நடத்தி வருகின்றார். இக்கலையை பல மாணவர்களுக்கு இலவசமாக பயிற்றுவித்தும் வருகின்றார்.

விருதுகள்

வவுனியா இளங்கலைஞர் விருது – 2017

நாட்டியச் சுடர் பட்டம் – வவுனியா ஆதிவிநாயகர் தேவஸ்தானம்