ஆளுமை:பிலோமினம்மா, ச.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிலோமினம்மா
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிலோமினம்மா, ச. மன்னாரைச் சேர்ந்த ஒரு கலைஞர். இவர் பாடசாலைக் காலத்தில் பாடசாலையில் இடம்பெறும் போட்டி நாடகங்களில் நடித்துள்ளார். அத்துடன் இவர் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் மேடையேற்றப்பட்ட யார் குழந்தை, அன்புப்பரிசு, சிலம்பின் சிரிப்பு, அமராவதி அம்பிகாவதி விடுதலைப்பயணம், மயானகாண்டம் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 53
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பிலோமினம்மா,_ச.&oldid=315757" இருந்து மீள்விக்கப்பட்டது