ஆளுமை:பிரசாந்தன், சுந்தரலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரசாந்தன்
தந்தை சுந்தரலிங்கம்
பிறப்பு
ஊர் கிளிநொச்சி
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரசாந்தன், சுந்தரலிங்கம் கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சுந்தரலிங்கம். இவர் ஓவியம் வரைதல், சிற்பம் உருவாக்குதல், அட்டைப்பட வடிவமைப்புச் செய்தல், புத்தக அட்டை ஓவியம் வரைதல் ஆகிய கலைத்துறை வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் இலங்கைப் பண்பாட்டில் கட்புலக்கலைகளின் இருப்புப் பற்றிய ஆராய்ச்சியிலும் எழுத்தாக்க ஆரம்பநிலையில் வரைதல் கலையின் செல்வாக்குப் பற்றிய ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 14526 பக்கங்கள் 39