ஆளுமை:பாலசுந்தரம், பொன்னையா
நூலகம் இல் இருந்து
பெயர் | பாலசுந்தரம் |
தந்தை | பொன்னையா |
தாய் | நாகமுத்து |
பிறப்பு | 1928.05.24 |
ஊர் | கெக்கிராவை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலசுந்தரம், பொன்னையா (1928.05.24 - ) கெக்கிராவையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; இவரது தாய் நாகமுத்து. இவர் பொன். பால என அறியப்பட்டார். இவர் யூனியன் கல்லூரி, மானிப்பாய் மெமோறியல் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றதுடன், 2007 ஆம் ஆண்டு பிரித்தானியாவும் ஈழத்தமிழரும் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 13948 பக்கங்கள் 03-05