ஆளுமை:பானுதேவன், இரத்தினசபாபதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பானுதேவன்
தந்தை இரத்தினசபாபதி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பானுதேவன், இரத்தினசபாபதி காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை இரத்தினசபாபதி. விஞ்ஞானப் பட்டதாரியான இவர், தன் முயற்சியால் பல பாடங்களைக் கற்று தேர்ந்தவர். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிந்து தற்போது கொழும்பில் ஆசிரியத் தொழில் புரிந்து வருகின்றார். இவர் பொருளியல் பாடத்தில் திறமை வாய்ந்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 340-341