ஆளுமை:பாத்திமா நளீரா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா நளீரா
தந்தை ஷபீக்
தாய் கைரன்நிஷா
பிறப்பு
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா நளீரா கொழும்பு கிராண்பாஸில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஷபீக்; தாய் நளீரா. கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்றார். உளவியல் துறை கற்கை நெறியில் டிப்ளோமா முடித்துள்ளார்.கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் என்பனவற்றில் ஆர்வம் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் பத்திரிகை, சஞ்சிகை மற்றம் வானொலிகளில் வெளிவள்ளதுடன் பல ஒவியங்கள் தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. 1989ஆம் ஆண்ட வெளியான பார்வை வாராந்த பத்திரிகையின் உதவி ஆசிரியராகவம் இவர் பணி புரிந்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாத்திமா_நளீரா&oldid=408057" இருந்து மீள்விக்கப்பட்டது