ஆளுமை:பாத்திமா, அஸீரா அமீர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா
தந்தை முஹம்மத் அமீர்
தாய் மன்பாஸியா
பிறப்பு
ஊர் மாவனல்லை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாத்திமா, அஸீரா அமீர் மாவனல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். மாவனெல்லை ஸாஹிரா கல்லூரியில் கற்றார். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத் துறையில் பிரவேசித்த இவர் தனது 16ஆவது வயதிலேயே லியூக்கேமியா என்ற இரத்த புற்றுநோயின் காரணமாக இவ்வுலகைவிட்டு பிரிந்துவிட்டார்.

கவிதை எழுதுவதிலும், கைப்பணி வேலைகள் செய்வதிலும் சிறந்து விளங்கினார். இவர் எழுதிய கவிதைகள் ”பாடிப்பறந்த குயில்” என பெயரிடப்பட்டு  அஸீரா கல்வி கற்ற மாவனல்லை சாஹிரா கல்லூரியில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.