ஆளுமை:பகீதரன்
நூலகம் இல் இருந்து
பெயர் | பகீதரன் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பகீதரன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் எழுதிய பாசக் கடிதங்கள் என்னும் நாவல் புகழ் பெற்றது. இவர் 'சிவத்திரை' என்னும் புனைபெயரில் எழுதி வருகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 251