ஆளுமை:நிரஞ்சனி, சபாரத்தினம்
நூலகம் இல் இருந்து
பெயர் | நிரஞ்சனி |
பிறப்பு | 1985.08.15 |
ஊர் | சங்கத்தானை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நிரஞ்சனி, சபாரத்தினம் (1985.08.15 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்றுள்ளார். இவர் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் ஈழநாடு, வலம்புரி, ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1027 பக்கங்கள் 36