ஆளுமை:துர்க்கா குணரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துர்க்கா
பிறப்பு
ஊர்
வகை பெண் கலைஞர்கள்


துர்க்கா குணரத்தினம் இலங்கையை பூர்வூகமாகக் கொண்டவர். தற்பொழுது கனடாவில் வசித்து வருகிறார். கனடாவில் உள்ள ரியர்சன் பல்கலைக்கழகத்தில் வானொலி , தொலைக்காட்சியில் இளங்கலைமாணிப் பட்டத்தையும், தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைமாணிப் பட்டத்தையும் யார்க்கர் பல்கலைகழக்கழத்தில் பெற்றுள்ளார். அத்துடன் இவர் ஒரு பகுதி நேர திரைப்பட நெறியாளர், தயாரிப்பாளர், எடிட்டர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட பெண் ஆளுமையாவார். துர்க்காவின் படைப்புக்கள் யதார்த்த ஊடகமாக உள்ளது. டிஜிட்டல் மீடியா உள்ளடக்கத்தை வடிவமைப்பதில் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தை கொண்டுள்ளார்.


வெளி இணைப்புக்கள்

]