ஆளுமை:தயாவதி, பஞ்சலிங்கம்
நூலகம் இல் இருந்து
| பெயர் | தயாவதி, பஞ்சலிங்கம் |
| தந்தை | கதிர்காமப்பிள்ளை |
| தாய் | இராஜேஸ்வரி |
| பிறப்பு | 1958.05.28 |
| இறப்பு | - |
| ஊர் | அரியாலை |
| வகை | நாடகக் கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
தயாவதி, பஞ்சலிங்கம் (1958.05.28) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமப்பிள்ளை; தாய் இராஜேஸ்வரி. யாழ் தேவைரையாளி இந்துக் கல்லூரி, வட இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி பயின்றுள்ளார்.
இவர் தரம் 5 இல் கல்வி பயிலும் போது தான் துசியந்தன் எனும் நாடகத்தில் நடித்துள்ளார். பின்னர் தம்பிஐயா அவர்களின் வழிகாட்டலுக்கு இணங்க ஒவையார் நாடகத்தில் இவர் முருகன் வேடத்தில் நடித்திருந்தார்.