ஆளுமை:தம்பி ஐயா, சபாபதி
நூலகம் இல் இருந்து
பெயர் | தம்பி ஐயா |
தந்தை | சபாபதி |
பிறப்பு | 1917.07.21 |
ஊர் | அல்வாய் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பி ஐயா, சபாபதி (1917.07.21 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சபாபதி. இவர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை போன்ற இடங்களில் நாடகங்களை நடித்தும் அண்ணாவியம் செய்தும் மேடையேற்றியுள்ளார். இவருடன் ஈழத்தின் இசை நாடக முன்னணிக் கலைஞர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
இவர் கலைக்குச் செய்த சேவைக்காக நடிகர் நிலா, நடிகர் வேள் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 177