ஆளுமை:தனபாலசிங்கம், செல்லையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனபாலசிங்கம்
தந்தை செல்லையா
தாய் கமலாமா
பிறப்பு 1947.03.01
ஊர் கிளிநொச்சி, முல்லையடி
வகை ஒப்பனைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனபாலசிங்கம், செல்லையா (1947.03.01 - ) கிளிநொச்சி, முல்லையடியைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர். இவரது தந்தை செல்லையா; தாய் கமலாமா . நடிகமணி வைரமுத்து, நற்குணம், ஜஸ்கின், சின்னமணி என்போருக்கு ஒப்பனைக் கலைஞராக இவர் திகழ்ந்தார். இவரது தொடர்ச்சியான பணியுடன் 1984 ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபன நிகழ்ச்சி ஒன்றின் சிறந்த ஒப்பனைக் கலைஞராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் பளை பிரதேசத்தில் 2000 ஆம் ஆண்டளவில் சிறந்த ஒப்பனையாளனாக பட்டம் பெற்றார். 2011ஆம் ஆண்டு 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அனைத்து ஒலி,ஒளி அமைப்பில் இடம் பெற்ற அனைத்து கூத்து , நாடகம் நிகழ்வுகளில் ஒப்பனைக் கலைஞராக செயல்பட்டார்.