ஆளுமை:டெர்ரின், கொன்ஸ்டன்ரைன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டெர்ரின்
தந்தை கொன்ஸ்டன்ரைன்
பிறப்பு 1963.05.18
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


டெர்ரின், கொன்ஸ்டன்ரைன் (1963.05.18) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், நிருபர். இவரது தந்தை கொன்ஸ்டன்ரைன். இவர் தனது தந்தையின் பெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியதுடன் பத்திரிகைகளின் ஊடாகப் பல செய்திகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 107-109


வெளி இணைப்புக்கள்