ஆளுமை:ஞானமனோகரி, ஸ்ரீகந்தராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானமனோகரி
தந்தை ஸ்ரீஸ்கந்தராஜா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானமனோகரி, ஸ்ரீகந்தராஜா இவரது தந்தை சந்திரசேகரம்பிள்ளை. திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் பழைய மாணவி. இவரது ஆக்கங்கள் ஆன்மீகச் சிந்தனைகளை அளிப்பதாக உள்ளது. இவர் இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள், குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும், ஆத்ம துளிகள் ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியருமாவார்.  

படைப்புகள்