ஆளுமை:ஜோன்சகாயம், செபமாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜோன்சகாயம்
தந்தை செபமாலை
பிறப்பு 1960.03.28
ஊர் ஊர்காவற்துறை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜோன்சகாயம், செபமாலை (1960.03.28 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செபமாலை. இவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் சமயம், தனிநபர், போராட்டம் ஆகிய ஓவியங்களை வரைந்துள்ளார். 2002 இல் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் கலைஞான வித்தகர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 257