ஆளுமை:சோமசன்மா, இராமேசசன்மா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசன்மா
தந்தை இராமேசசன்மா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசன்மா, இராமேசசன்மா. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இராமேசசன்மா. இவர் யாழ்ப்பாணத்துச் சிங்கைச் செகராசசேகரனால் இயற்றுவிக்கப்பட்ட செகராசசேகர மாலை என்னும் சோதிட நூலின் ஆசிரியராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 21

வெளி இணைப்புக்கள்