ஆளுமை:சொக்கலிங்கம், எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சொக்கலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சொக்கலிங்கம், எம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் மருதானையில் அச்சகம் ஒன்றை ஆரம்பித்து லிங்கம் வெளியீடு என்ற பெயரில் உருவாக்கிப் பல புத்தகங்களை வெளியிட்டார். இவர் ஜனரஞ்சகமான நூல்கள், சினிமாப்பாடல்கள், பக்திப்பாடல்கள் எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளதோடு தமிழ் நூல்கள், சிங்கள நூல்களை பதிப்பித்து வெளியிட்டுப் புகழ் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 274A