ஆளுமை:செல்வம், பெர்ணான்டோ
நூலகம் இல் இருந்து
பெயர் | செல்வம் |
தந்தை | - |
தாய் | - |
பிறப்பு | - |
ஊர் | - |
வகை | கலைஞர், ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வம் பெர்ணான்டோ 1956ஆம் ஆண்டு சிறுவர் மலர் நிகழ்ச்சியின் சிறுவயதிலேயே இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஊடகத்துறையில் பிரவேசித்தவர். மூத்த கலைஞர்கள் பலருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. நாடகம், உரைச்சித்திரம், குன்றின் குரல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கல்விச் சேவை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். செல்வம் பெர்ணான்டோ மூத்த பெண் கலைஞர்களில் ஒருவராவார்.