ஆளுமை:செபஸ்தியான், ம.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செபஸ்தியான்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செபஸ்தியான், ம. மன்னாரைச் சேர்ந்த கலைஞர், மத்தளக் கலைஞர். இவர் புனித சந்தியோகுமையர் நாடகம், சன்னீக்கிலார் நாடகம், எண்டிறிக் எம்பரதோர் நாடகம், பக்கோமியான் வாசாப்பு, ஞானசௌந்தரி வாசாப்பு ஆகிய நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி உள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 49
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செபஸ்தியான்,_ம.&oldid=187253" இருந்து மீள்விக்கப்பட்டது