ஆளுமை:சிவாஜினி, பகீரதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவாஜினி
பிறப்பு 1968.10.01
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிவாஜினி, பகீரதன் (1968.10.01) யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைஞர் மட்டக்களப்பை வதிவிடமாகக்கொண்டவர். வட இலங்கை சங்கீத சபை 4ஆம் தரத்தை முடித்துள்ளார். இவர் விசேட பயிற்றப்பட்ட நடன ஆசிரியர் ஆவார். வழுவூர் இராமையாபிள்ளையின் வழுவூர் பாணியை பின்பற்றுகிறார்.