ஆளுமை:சிவராசா, வைரமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசா
தந்தை வைரமுத்து
பிறப்பு
ஊர்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசா, வைரமுத்து ஓர் எழுத்தாளர், சமூகசேவையாளர். இவரது தந்தை வைரமுத்து. இவர் இலக்கியப்பணியோடு மண் சஞ்சிகையின் மூலம் சமுதாயப்பணியையும் செய்து வருகின்றார். இவர் மண் சிவராசா என்னும் புனைபெயரைக் கொண்டவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 474-475


வெளி இணைப்புக்கள்