ஆளுமை:சந்திரலேகா, வாமதேவா
நூலகம் இல் இருந்து
| பெயர் | சந்திரலேகா வாமதேவா |
| தந்தை | சிவஞானசுந்தரம், ந. |
| தாய் | - |
| பிறப்பு | - |
| இறப்பு | - |
| ஊர் | - |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சந்திரலேகா வாமதேவா (1957.12.06) இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்.இவரது தந்தை சிவஞானசுந்தரம், ந. கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பதினைந்து ஆண்டுகள் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ள இவர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்து வருகின்றார். அங்கு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும், தேசிய வானொலியான SBS இலும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றார். இவரது சுழலும் தமிழ் உலகம் எனும் படைப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.