ஆளுமை:குழந்தைவேலு, த.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குழந்தைவேலு
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குழந்தைவேலு, த புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். யாழ்ப்பாணத்தில் 2003 ஆம் ஆண்டு சூப்பர் மார்க்கட்டான 'அன்னை நாகா பூட்சிட்டியை அமைத்த பெருமை இவரையும், இவரது தம்பி குகனேசனையும் சாரும்.

இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலின் கும்பாபிஷேக குழுத்தலைவராக இருந்து பணியாற்றியதோடு இலங்கையின் புகழ்பெற்ற கோவில்களில் நடைபெறும் அன்னதானங்களுக்கெல்லாம் உதவி செய்ததுடன் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் புனருத்தாரண சபைத் தலைவராக இருந்து கோவிலின் புனர் நிர்மாணிப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 271
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குழந்தைவேலு,_த.&oldid=186432" இருந்து மீள்விக்கப்பட்டது