ஆளுமை:குமரன், கணேசலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமரன்
தந்தை கணேசலிங்கம்
தாய் மீனா
பிறப்பு 1967.07.25
ஊர்
வகை பதிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமரன், கணேசலிங்கம் (1957.07.25-) கொழும்பில் வசிக்கும் ஒரு பதிப்பாளர். இவரது தந்தை கணேசலிங்கம்; தாய் மீனா. குமரன் புத்தக இல்லம் மூலம் நூற்றுக்கணக்கான நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1796 பக்கங்கள் 39