ஆளுமை:குணசேகரம், மாணிக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணசேகரம்
தந்தை மாணிக்கம்
பிறப்பு 1953.02.12
ஊர் வளலாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணசேகரம், மாணிக்கம் (1953.02.12 - ) யாழ்ப்பாணம், வளலாயைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கம். இவர் காங்கேசன்துறை, மட்டுவில், சுழிபுரம், தெல்லிப்பளை, அராலி உட்பட பல இடங்களில் தனது நாடகங்களை மேடையேற்றி நடித்துள்ளார். இவரது திறமைக்காகக் கலைவாருதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 150-151