ஆளுமை:கிஸார், எம். ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிஸார்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிஸார் எம். ஏ. ஓர் எழுத்தாளர். இவரது கட்டுரைகள் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகளிலும் இலக்கியச் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. பண்டைய மொகலாய சரித்திரம் பற்றி இவரெழுதிய ஆப்கானிஸ்தானின் வரலாற்றுப் பின்னணி என்ற கட்டுரை தினகரனில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர் இலங்கை நன்னம்பிக்கை கல்விச் சகாயநிதி நிறுவனத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்ததோடு, அந்நிறுவனத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 168-171
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கிஸார்,_எம்._ஏ.&oldid=186127" இருந்து மீள்விக்கப்பட்டது