ஆளுமை:கிறிஸ்சோஸ்ரம், ஜோசெப் விக்ரர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிறிஸ்சோஸ்ரம்
தந்தை ஜோசெப் விக்ரர்
பிறப்பு 1930.08.29
ஊர் சுண்டுக்குளி
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்சோஸ்ரம், ஜோசெப் விக்ரர் (1930.08.29 - ) யாழ்ப்பாணம், சுண்டிக்குளியைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை ஜோசெப் விக்ரர். இவர் யாழ்ப்பாண புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்றுப் புகைப்படக் கலைஞராகக் கடமையாற்றினார். விக்ரர் ஸ்ரூடியோ நிறுவனத்தை ஸ்தாபித்த இவர், அரை நூற்றாண்டு காலமாக இதனை இயக்கி வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 240