ஆளுமை:கிருஷ்ணமூர்த்தி, செல்லப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணமூர்த்தி
தந்தை செல்லப்பா
பிறப்பு 1920.10.25
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணமூர்த்தி, செல்லப்பா (1920.10.25 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. இவர் இந்தியாவில் பக்கிரிசாமியிடம் நாதஸ்வர இசையைப் பயின்று, தனது பத்தாவது வயது முதல் நாதஸ்வரம், தவில், கெஞ்சிரா, வாய்ப்பாட்டு இசை போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். 2006 இல் ஞான ஏந்தல், லயஞானமணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 85