ஆளுமை:கிருஷ்ணன், உருத்திராபதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணன்
தந்தை உருத்திராபதி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிருஷ்ணன், உருத்திராபதி வயலின் வித்துவான். இவரது தந்தை உருத்திராபதி. இவர் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் டிப்ளோமாப் பட்டம் பெற்றவர். பலருக்கு வயலின் இசையை வாசித்துப் புகழ்பெற்றுள்ளதோடு வெளிநாடுகளில் கலைப் பயணங்களைச் செய்துள்ளார். இவர் 1996 இல் மஸ்கட் நகரில் வயலினிசைப் பாடங்களையும் போதித்து வருகின்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 560-561


வெளி இணைப்புக்கள்