ஆளுமை:உருத்திராபதி, விஸ்வலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உருத்திராபதி
தந்தை விஸ்வலிங்கம்
தாய் இரத்தினம்
பிறப்பு 1911.10.11
இறப்பு 1983.03.21
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திராபதி, விஸ்வலிங்கம் (1911.10.11 - 1983.03.21) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த பல்லியக் கலைஞர். இவரது தந்தை விஸ்வலிங்கம்; தாய் இரத்தினம். இவர் வாய்ப்பாட்டு, நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய இசைக் கலைகளை ஆர்வத்துடன் பயின்று, அவ்வழியே இசையில் பல அவைகளிலும் பிரகாசித்தார். இவர் இந்தியக் கலைஞர் முத்துக்கிருஷ்ணனிடம் நாதஸ்வர இசையையும் திருவாளப் புத்தூர் கிருஷ்ண்ழ்மூர்த்தியிடம் வயலின் இசையையும் பயின்றார். இவர் தனது சகோதரனான லயஞானகுபேரபூபதி திரு.தட்சணாமூர்த்தியின் மங்கல இசைக்குழுவில் நாதஸ்வரம் வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

{{வளம்|7474|42-44}