ஆளுமை:அலெக்சாண்டர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலெக்சாண்டர்
பிறப்பு
ஊர்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அலெக்சாண்டர் சமூகசேவையாளர். இவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர் மனித மேம்பாட்டிற்கான விழிப்புணர்ச்சிக் கட்டுரைகளையும், பத்திரிகையில் அடிக்கடி எழுதிவருகின்றவர். இவர் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து 2003 ஆம் ஆண்டில் இவருடைய மணிவிழா நடந்த நாளில் 'வெற்றியின் ரகசியம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இவரின் சமூகப்பணியைக் கெளரவித்து அமெரிக்கப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டத்தை வழங்கியது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 481
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அலெக்சாண்டர்&oldid=193113" இருந்து மீள்விக்கப்பட்டது