ஆளுமை:அலியார் மரிக்கார் கக்கீம்
நூலகம் இல் இருந்து
பெயர் | அலியார் மரிக்கார் ஹக்கீம் |
பிறப்பு | |
ஊர் | பேருவளை |
வகை | புலவர் |
அலியார் மரிக்கார் ஹக்கீம் பேருவளையைச் சேர்ந்த புலவர். தமிழிலும், உருதுவிலும் மிகுந்த அறிவுடையவரான இவர் தமது மதம் தொடர்பான பல பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் முஸ்தபா ஆலின் சாகிபு அவர்களின் மேல் இவர் பாடிய பாடலொன்று இன்றும் எல்லோராலும் பாராட்டப்படுகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 21