ஆளுமை:அருணாசல ஐயர், அப்பாசாமி ஐயர்
நூலகம் இல் இருந்து
பெயர் | அருணாசல ஐயர் |
தந்தை | அப்பாசாமி ஐயர் |
பிறப்பு | |
ஊர் | மாதகல் |
வகை | புலவர் |
அருணாசல ஐயர், அப்பாசாமி ஐயர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அப்பாசாமி ஐயர். இவர் கவிபாடுவதில் சிறந்தவர். வடமொழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 229