பெயர் | அன்னப்பிள்ளை, வாதவூர் |
பிறப்பு | 1904 |
இறப்பு | 1969 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அன்னப்பிள்ளை, வாதவூர் (1904 - 1969) யாழ்ப்பாணம், வேலணை, தும்பளப்பிட்டியைச் சேர்ந்த தொழிலதிபர், சமூக சேவையாளி. கடின உழைப்பாளியாக, பெண் தொழிலதிபர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையைத் தூளாக்கிப் பீடிக் கைத்தொழிலின் மூலப்பொருளாக உபயோகிக்க அதை பதப்படுத்தி விற்பனை செய்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 458-459