ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமிகோயில் புனரவர்த்தன மகா கும்பாபிஷேக மலர் 1999

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமிகோயில் புனரவர்த்தன மகா கும்பாபிஷேக மலர் 1999
8665.JPG
நூலக எண் 8665
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1999
பக்கங்கள் 121

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆரையமபதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக மலர் (1999)
  • ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய நிர்வாக சபை உறுப்பினர்
  • அருள்மிகு ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய புனர்வர்த்தனப் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக சுபமுகூர்த்த விஞ்ஞாபனம்
  • ஸ்ரீ காஞ்சி காமகோடி பிடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள்
  • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்
  • RAMAKRISHNA MISSION - சுவாமி ஆத்மகனாநந்தா
  • RAMAKRISHNA MISSION - சுவாமி ஜீவானந்தா
  • அருள்மிகு ஆரையம்பதி ஸ்ரீ கந்த சுவாமி ஆலய புனராவர்த்தன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக ஆசியுரை கிரியாகலாபமணி, பிரதிஷ்டாபூஷணம் சிவஸ்ரீ.தி.மாணிக்கவாசகக் குருக்கள்
  • ஆசியுரை - சிவஸ்ரீ.எஸ்.வசந்தநாதக்குருக்கள்
  • என்கடன் பணிசெய்து கிடப்பதே - சு.பரசுராமன் (ஆலய பரிபாலன சபைத் தலைவர்)
  • கந்தக் கடம்பன் காட்டும்பாதை - ம.மகாலிங்கசிவம் (ஆலய பரிபாலன சபைச் செயலாளர்)
  • நெஞ்சு நிறைந்த நிகழ்வு - க.சிவநேசராசா, ஆலய பரிபாலன சபைப் பொருளாளர்
  • சிறப்புமலர் தொகுப்பாசிரியர் குறிப்பு - அன்புமணி
  • மண்டலாபிஷேக உபயகாரர் - க.சிவனேசாராசா
  • மட்டக்களப்பில் முருக வணக்கம் - செல்வி.க.தங்கேஸ்வரி
  • தான் தோன்றீஸ்வரமும் ஆரையம்பதி முருகனும் - புலவர் சி.க.பொன்னம்பலம்
  • ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஒரு சுருக்க வரலாறு - அன்புமணி
  • ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயவரலாறு - க.இராஜரெத்தினம்
  • பஞ்சகம் - க.இராஜரெத்தினம்
  • வண்ணக்கர்கள்
  • ஆரையம்பதி முருகன் ஆலய பூசைகளும் உற்சவங்களும் - க.சொக்கலிங்கம்
  • ஆரையம்பதியில் தொட்டிலூஞ்சல் - மு.க.
  • ஒரு பழைய குறிப்பு
  • ஆரையம்பதி கண்ணகையம்மன் சடங்கு - ப.பொன்னையா கி.சே.உ
  • ஆரையம்பதியின் ஆலயங்கள் - காசுபதி நடராசா
  • ஆலய பரிபாலண சபையின் செயற்பாடுகள - க.சிவநேசராசா
  • ஆரையம்பதி மக்கள் வாழ்வியல் - ஆரையம்பதி க.சபாரெத்தினம்
  • ஆரையம்பதி: வரலாற்றுப் பின்னணியும் கலைவளர்ச்சியும் - ஆரையூர் இளவல்
  • ஆரையம்பதி கலைவளர்ச்சி
  • ஆரையம்பதி முக்கூட்டுக்கலை - "மூனாக்கானா"
  • தெய்வங்களும் மூலிகைகளும்
  • தெய்வங்களும் பிரியங்களும்
  • ஆரையம்பதியின் கூத்துக்கலை - மு.கணபதிப்பிள்ளை
  • ஆலய வழக்குச் சொற்கள் (ஆரையம்பதி)
  • பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் - ஆரையம்பதி ஆ.தங்கராசா
  • கிராமிய விளையாட்டுக்கள் - ஐ.சிவசுந்தரம்
  • அமெரிக்கர் ஒருவரால் சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட "ஸ்கந்த - முருக" அனைத்துலக ஆய்வு மாநாடு - 28.12.98 - 31.12.98
  • செய்யுள் பக்கம்: மட்டக்களப்பு - ஆரையப்மதி ஸ்ரீ முருகன் திருப்பதிகம் - அமரர் சிவ.சோமசுந்தரனார்
  • சமாதடி
  • வாகனசாலை
  • விட்டுணு சாமி கோயில்
  • வள்ளியம்மன் கோயில்
  • ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி கோயில் ஆரம்ப வரலாறு
  • ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி திருவூஞ்சல்
  • மட்டக்களப்பு - மண்முனை கோவிற்குளம் காலிசிங்கேசுவரர் கோவில் - தமிழ்மணி சிவ.விவேகானந்தமுதலியார்
  • ஆரையம்பதியில் முருகனைக் கண்டேன் - புலவர் சி.க.பொன்னம்பலம்
  • ஆரையம்பதி கோயில் கொண்ட கந்தசுவாமி - செ.தாமரைச்செல்வி
  • எதைத் தேட வேண்டும் உலகத்தையா? உலகைப் படைத்த இறைவனையா? - சிவத்திரு.த.தங்கவடிவேல்
  • வீடுகளில் இடம் பெறும் சர்க்கரை அமுது - மு.க.
  • சிறுகதை: ஒரு வாணமும் இரு தெருக்களும் - ஆரையம்பதி த.மலர்ச்செல்வன்
  • ராஜகோபுரம் அமைத்துக் கொடுத்த கணபதிப்பிள்ளை பரமானந்தம்
  • பழம் பெரும் ஆரையம்பதி முருகன் ஆலயத்துக்கு இராஜகோபுரம் இல்லையே என்ற பக்தர்களின் குறை நீங்க முருகன் "திருவிளையாடல்"
  • இம்மலருக்கு மணம் சேர்த்தவர்கள்
  • ஆலய நிரூமாணப் பணிகளில் உதவி வழங்கியோர்
  • திருப்பணிகளில் உதவியோரும் பிறவழிகளில் உதவியோரும்